gemini-2.5-flash-tts:GacruxUse these settings →
எங்க Love Story... எங்க love story எங்க ஆரம்பிச்சதுன்னு கேட்டா... அது ஒரு சின்ன Snapchat request-லதான் ஆரம்பிச்சது. முதல்ல அவன்தான் எனக்கு Snapchat-ல request கொடுத்தான்... நானும் அதை accept பண்ணேன். அதுக்கப்புறம்... நாங்க friends-ஆ பேச ஆரம்பிச்சோம். எப்படி friends-ல இருந்து love-க்கு வந்தோம்னு... உண்மையாவே எங்களுக்கே தெரியாது. தினமும் பேசினோம்... சிரிச்சோம்... ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டோம்... அப்படியே... எங்களுக்குள்ள love வந்துடுச்சு. அதுக்கப்புறம் ஒரு நாள்... அவன் என்னை meet பண்ண வந்தான். அவனை first time பார்க்க போறதுக்காக... வீட்டுல "கோயிலுக்கு போறேன்"ன்னு பொய் சொல்லிட்டு... அவனை பார்க்க கிளம்பினேன். அன்னைக்கு எனக்கு இருந்த excitement... அதை வார்த்தையால சொல்லவே முடியாது. அவனை first time பார்க்கப் போறேன்... எப்படி இருப்பான்... என்ன பேசப்போறோம்... எப்படியெல்லாம் இருக்கப்போகுது... இப்படி நிறைய யோசிச்சுக்கிட்டே போனேன். அப்புறம்... அந்த moment வந்துச்சு. 6:22 PM. அந்த நேரத்துலதான்... நான் அவனை first time நேர்ல பார்த்தேன். அவனை பார்த்ததும்...
0:00 / 0:00