FenrirUse these settings →
கிதியோன் தேவதூதரிடம், 'தயவுசெய்து நான் திரும்பி வரும்வரை இங்கேயே இருங்கள். உங்களுக்காக ஒரு காணிக்கையை கொண்டு வருகிறேன்,' என்று கேட்டான். தேவதூதரும், 'நான் காத்திருக்கிறேன்,' என்றார். உடனே கிதியோன் வீட்டிற்குள் சென்று, ஒரு இளம் வெள்ளாட்டுக் குட்டியையும், புளிப்பில்லா அப்பத்தையும் ஆயத்தப்படுத்தினான்.
0:00 / 0:00