----------------------------- *அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்!!* நமது சங்கத்தில் --------------------------- 1) *புதிய உறுப்பினர் சேர்க்கைகள்* நடைபெற்று வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் 2) புதிய உறுப்பினர்களுக்கும் *நெல் பயிர் சாகுபடி செய்ய* கடன் வழங்கப்படுகிறது 3) நகை கடன் தினமும் குறைந்த வட்டி விகிதத்தில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது 4) சேமிப்பு வைப்பு, நிரந்தர வைப்பு, மாதாந்திர தொடர்பு, ஆகியவைப்புகள் மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி வழங்கி பெறப்பட்டு வருகிறது 5) நமது சங்கத்தில் "இ" சேவை மையம் மூலம் அனைத்து விதமான சான்றுகள் பெறலாம் 6) அனைத்து கிராம மக்களும் குறித்த கால டெபாசிட்டுகள் செலுத்தலாம், அனைத்து கிராம மக்களும் நகை கடன் பெறலாம். இனிமையான அழைப்புகளுக்கு, மிகக்கனிவான சேவைகள் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம், இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம் நாமும் பயன் பெறுவோம் அடுத்தவர்களுக்கும் பயனடைய செய்வோம்
0:00 / 0:00